திருப்பதி கோவிலுக்கு 5 தஞ்சாவூர் ஓவியங்கள்-பெண் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி கோவிலுக்கு ஒரு பெண் தான் வரைந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள ஐந்து தஞ்சாவூர் ஓவியங்களை வழங்கியுள்ளார்.
லதா என்ற அந்தப் பெண்மணி கோவிலின் செயல் அதிகாரியிடம் நேற்று இந்த ஓவியங்களை வழங்கினார்.
திருப்பதி பிரம்மேற்சவம் குறித்த காட்சிகள் அந்த ஓவியங்களில் இடம் பிடித்துள்ளன. பிரமோற்சவத்தின்போது சுவாமி வலம் வரும் சூரிய பிரபா வாகனம், சந்திர பிரபா வாகனம், ஸ்ரீ வாரி மரத் தேர், முத்யபுபண்டிரி வாகனம், சர்வ பூபால வாகனம் ஆகியவை மிக அழகாக இந்த தஞ்சாவூர் ஓவியங்களில் வரையப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடந்த ஆண்டு பிரமோற்சவத்தின்போதும் இவர் திருப்பதி மலையப்ப சுவாமியை பல்வேறு வாகனங்களில் வலம் வரும் வகையில் வரைந்து கோவிலுக்கு தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications