கும்பகோணம் பள்ளி தீ விபத்து: பலியான குழந்தைகள் குடும்பங்களுக்கு இலவச வீடு
Subscribe to Oneindia Tamil

கும்பகோணத்தில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் பரிதாபமாக 94 குழந்தைகள் பலியாயினர்.
விபத்தில் இறந்த குழந்தைகளில் 51 பேரின் குடும்பத்தாருக்கு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் இலவச வீடுகள் கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டு முதல் கட்டமாக தற்போது 10 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளை இறந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு நாளை மாதா அமிர்தானந்தமயி வழங்கவுள்ளார்.
கும்பகோணம் பாணாதுறை மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நாளை மாலை இந் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அப்போது சத்சங்கம், பஜனை, தியானம் ஆகியவையும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்ச்சியில் 10 வீடுகளுக்கான சாவிகளை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்திடம் மாதா அமிர்ந்தானந்தாமயி வழங்குகிறார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications