கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து சாவு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம், சேர்ந்தமரம் அருகேயுள்ள வீரசிகாமணி கிராமததை சேர்ந்தவ ஆறுமுகசாமி-முருகேஸ்வரி தம்பதியினருக்கு கணேஷ், கவிதா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். ஆறுமுகசாமி ஆட்டோ டிரைவராக உள்ளார்.
கணவன்-மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் சம்பவதன்று ஆறுமுகச்சாமி மனைவி முருகேஸ்வரியை அடித்ததாக தெரிகிறது.
இதில் மனம் உடைத்த முருகேஸ்வரி தனது உடலில் மண்ணென்னெய் ஊற்றி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அக்கம்பக்த்தில் இருந்தவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்ட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்கமால் முருகேஸ்வரி இறந்துவிட்டார்.
இந்த தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications