இந்தியாவை 50 மாநிலங்களாக பிரிக்க சுவாமி கோரிக்கை
திருமலை: இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டுமானால் இந்தியாவை 50 மாநிலங்களைக் கொண்ட நாடாக உருவாக்க வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலம் திருமலைக்கு வந்த சுவாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறு சிறு மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. தெலுங்கானா, ராயலசீமா ஆகிய மாநிலங்கள் உருவாக நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.
ஹரியாணா மாநிலத்திலிருந்து பிரிந்து இமாச்சலப் பிரதேசம் உருவான பின்னர்தான் அந்தப் பிராந்தியம் பெரும் வளர்ச்சியைக் கண்டது. எனவே சிறு சிறு மாநிலங்களை உருவாக்க வேண்டும். இந்தியாவை 50 மாநிலங்கள் கொண்டதாக மாற்ற வேண்டும். அப்போதுதான் நாம் விரைவில் வளர்ச்சி அடைந்த நாடாக மாற முடியும்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது நல்லதல்ல. இதனால் அரசியலுக்கும் நல்லதல்ல.
பிரதமர் மன்மோகன் சிங்கைக் கட்டுப்படுத்தும் வகையில் நடந்து வருகிறார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவரான சோனியாக காந்தி. எனவேதான் மத்திய அரசின் செயல்பாடுகள் இவ்வளவு மோசமாக உள்ளன என்றார் சுவாமி.
முன்னதாக திருப்பதி கோவிலுக்குச் சென்ற சுவாமி வெங்கடாசலபதியை தரிசித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications