நாராயணமூர்த்திக்கு பிரான்ஸ் நாட்டு மிக உயர்ந்த விருது
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்போசிஸ் நிறுவனத் தலைவரான நாராயணமூர்த்திக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான ஆபிசர் ஆப் லெஜன் ஆப் ஹானர் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி இந்தியா வந்துள்ள நிலையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நாராயணமூர்த்திக்கு மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதையும் அவர் வென்றுள்ளார்.
பிரான்ஸ் கல்வி அமைச்சரான வெலேரி பெக்ரெசி இந்த விருதை நாராயணமூர்த்திக்கு வழங்கினார். இந்த விருதை நிறுவியது மாவீரன் நெப்போலியன் ஆவார்.
மூர்த்தி தனது பொறியியல் உயர் கல்வியை பிரான்சில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications