மாணவனை தனி அறையில் பூட்டி வைத்து அடித்தாக 3 ஆசிரியர்கள் மீது புகார்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் பள்ளி மாணவனை தனி அறையில் பூட்டி வைத்து அடித்தாக 3 ஆசிரியர்கள் மீது பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 650 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் பிளஸ் 1 படித்து வரும் மாணவன் காரத்திக். இந்த மாணவனை கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் ரரேஷ், பழனிச்சாமி, இளங்கோ ஆகிய மூன்று ஆசிரியர்கள் ஒரு தனி அறையில் பூட்டி வைத்து அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் அடித்ததில் அந்த மாணவனுக்கு காதில் ரத்தமும் வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் அந்த மாணவனை பள்ளி நிர்வாகம் 15 நாட்கள் இடை நீக்கம் செய்துள்ளது.
காயமடைந்த கார்த்திக் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கார்த்திகை தனி அறையில் பூட்டி வைத்து அடித்தாக ரரேஷ், பழனிச்சாமி, இளங்கோ ஆகிய மூன்று ஆசிரியர்கள் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் கருத்து கூற மறுத்து விட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications