வளைகுடா நாடுகளில் குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்
துபாய்: வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குடியரசு தின விழாவை நேற்று சிறப்பாக கொண்டாடினர்.
வளைகுடா நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நேற்று நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றும் வைபவங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான இந்தியத் தூதர் தல்மிஸ் அகமது, துபாய் இந்திய துணைத் தூதர் வேணு ராஜாமணி ஆகியோர் அபுதாபி மற்றும் துபாயில் நடந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு கொடியேற்றினர்.
கடந்த ஒரு வருடமாக இந்திய தூதரகம் இந்திய சுதந்திர தினத்தின் 60வது ஆண்டு விழாவை கொண்டாடி வந்தது. நேற்று அதன் நிறைவு விழா நடைபெற்றது.
இதையொட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிக்கும், இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பிரபல பாடகர்கள் ஆஷா போன்ஸ்லே, எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே. ஏசுதாஸ் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
குவைத்தில், உள்ள இந்திய தூதரகத்தில் தூதர் கணபதி தேசியக் கொடி ஏற்றி வைத்தார். இந்தியப் பள்ளிகளிலிருந்து வந்த மாணவ, மாணவியர் தேச பக்திப் பாடல்களைப் பாடினர். 3500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதேபோல சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளிலும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications