யு.எஸ்சில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் உடல் தகனம்
ஜாம்ஷெட்பூர்: அமெரிக்காவில் கொல்லப்பட்ட இந்திய மாணவர் அபிஜித் மஹதோவின் உடல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் ேசர்ந்தவர் அபிஜித் மஹதோ. இவர் அமெரிக்காவின் துர்ஹாம் நகரில் பி.எச்.டி. ஆய்வுப் படிப்பை மேற்கொண்டிருந்தார். ஜனவரி 18ம் தேதி இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக 19 வயது கருப்பர் இன வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அபிஜித் மஹதோவின் உடல் நேற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்குக் கொண்டு வரப்பட்டது. அவரது உடலை மாநில துணை முதல்வர் சுதிர் மஹதோ, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா துணைத் தலைவர் சம்பாய் சோரன் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.
பின்னர், மஹதோவின் உடலுடன் அவர்கள், அவரது பூர்வீக ஊரான கமாரியா கிராமத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு உடல் தகனம் நடைபெற்றது.
அபிஜித்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடியிருந்தனர். பின்னர் பார்வதி காட் சுடுகாட்டில் மஹதோவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications