மதுரையை தலைநகரமாக்கி தனி மாநிலம் - மூ.மு.க. தீர்மானம்
சென்னை: மதுரை நகரை தலைநகரமாக்கி தென் தமிழகம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறேவற்றப்பட்டுள்ளது.
அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் 27வது மாநில செயற்குழு கூட்டம் சென்னை, தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் மீனாட்சி பவனில் தலைவர் டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்தது.
தமிழகத்தை இரண்டாகப் பிரித்து தென்தமிழகத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 2004ம் ஆண்டு முதல் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகிறோம். நமது கோரிக்கைக்கு மேலும் வலுசேர்ப்பது போல் வன்னியர் சங்கங்கள் சார்பாகவும் வட மாநில கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தமிழகத்தை இரண்டாக பிரித்து காவிரியை எல்லையாக கொண்டு, மதுரை நகரை தலைநகரமாக வைத்து தென் மாநிலம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டும் அதற்கான பணி நடக்கவில்லை. இதை கண்டித்து போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்.
அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட மருதுபாண்டியர் சிலைகளை மீண்டும் கிராம மக்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி சிவகங்கை மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூரில் ரத யாத்திரை நடத்தி மாநாடு நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடக்க சட்டசபையில் சிறப்பு மசோதா கொண்டு வரவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications