கார்களின் விலையை உயர்த்த மாருதி சுசுகி திட்டம்
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து வகை மாருதி கார்களின் விலையையும் உயர்த்த மாருதி சுசுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுசுகி. இந்நிறுவனம் சமீபத்தில் டாடாவின் 1 லட்ச ரூபாய் கார் நானோ வருவதை முன்னிட்டு, மாருதி 800 காரின் விலையை மட்டும் சிறிது குறைத்து மற்ற மாடல்களின் விலையை உயர்த்தாமல் இருந்தது.
ஆனால் தற்போது உற்பத்தி விலை அதிகரித்துள்ளதால் தொடர்ந்து இதே விலைக்கு கொடுத்தால் லாபம் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து மாடல் கார்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
ரூ.2000 முதல் ரூ.12000 வரை விலை உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பதற்காக கடந்த வருடம் புதிதாக 5 மாடல்களை அறிமுகம் செய்தது மாருதி சுசுகி.
நாட்டின் மொத்த கார் விற்பனையில் மாருதி தற்போது 50 சதவீதம் வகித்து வருகிறது. வரும் 2015ல் இதை 3 மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications