பட்ஜெட் கடுமையாக இருக்கும்-சிதம்பரம் சூசகம்

வழக்கமாக மாத ஊதியதாரர்களை கசக்கிப் பிழியும் நிதியமைச்சர் என்ற புகழ் கொண்டவர் சிதம்பரம். ஏனென்றால் அது தான் வரி வசூலுக்கு எளிதான வழி. சம்பளத்தைத் தரும்போதே வரியைப் பிடித்துக் கொண்டு (Tax deducted at source-TDS) தருவார்கள்.
இந் நிலையில் வரப் போகும் பட்ஜெட்டில் சலுகைகள் எதையும் எதிர்பார்த்து விடாதீர்கள் என்பதை இப்போதே தெரிவித்துவிட்டார் சிதம்பரம். அவர் கூறுகையில்,
இன்னும் பட்ஜெட் வேலைகளை நான் தொடங்கவில்லை. ஆனால், பிப்ரவரி 29ம் தேதி நான் பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் என்னிடம் நீங்கள் நிச்சயம் மிக அன்பாக இருக்கப் போவதில்லை என்றார்.
இதனால் வரி விதிப்புகள் கடினமாக இருக்கும் என்றே தெரிகிறது.
அதிக வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி:
இதற்கிடையே இந்திய பெட்ரோலியத்துறையிலும், விமான பராமரிப்புத் துறையிலும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உள்ள வரம்பை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம் இந்தத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கவுள்ளன.
டைட்டானியம் உள்ளிட்ட கனிமங்களை வெட்டியெடுக்கும் துறைகளில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
திடீரென இடிந்து விழுந்த 5 மாடி கட்டடம்.. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்க சான்ஸ்.. டெல்லி சோகம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications