யாழ்ப்பாணம்: மனித குண்டு வெடித்து 4 பேர் பலி
கொழும்பு: யாழ்ப்பாணம் அருகே விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உடலில் கட்டியிருந்த குண்டு திடீரென வெடித்ததில், 4 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் அருகே உள்ள திருநெல்வேலி என்ற இடத்தில், மக்கள் நெரிசல் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார்.
அப்போது திடீரென அவரது உடலில் கட்டியிருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் நான்கு பொதுமக்கள் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்தனர்.
அவரது உடலில் கட்டியிருந்து தவறுதலாக முன்கூட்டியே வெடித்து விட்டதாக கருதுகிறோம் என்றார் அவர்.
இதற்கிடையே பிப்ரவரி 4ம் தேதி இலங்கையின் 60வது சுதந்திர தின விழா வருவதால் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications