தலித் மாணவர்களுக்கு நிபந்தனை-திக கண்டனம்
சென்னை: தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர் கல்வி பயில வங்கிக் கடனுதவியைப் பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதற்கு திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்கள் வங்கிக் கடன் உதவியைப் பெற வேண்டுமானால் பிளஸ்டூவில் 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.
இந்த உத்தரவால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் படிப்பும், எதிர்காலமும் பெரும் பாதிப்பை சந்திக்கும். உயர் கல்வியைக் கற்கும் வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படும் என்று கூறியுள்ளார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications