மாதா அமிர்தானந்தா மயி பெயரில் மெகா மோசடி
சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதா அமிர்தானந்தா மயி பெயரில் லட்சக்கணக்கில் பண மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீர்காழி பிடாரி கீழ ராஜ வீதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவர் அமிர்தானந்தா மயி எஜிகேஷனல் வெல்பர் சென்டர் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
தனது நிறுவனத்திற்கு வரும் நபர்களிடம் மாதா அமிர்தானந்தா மயி மடத்தில் கடன் வாங்கித் தருவதாக கூறி அங்குள்ள பல மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் பல லட்ச ரூபாய் பணம் வசூல் செய்துள்ளார்.
கடந்த மாதம் கும்பகோணம் வந்த மாதா அமிர்தானந்தா மயி மடத்தின் நிர்வாககளிடம் மகளிர் சுய உதவிக் குழுவினர் சிலர் இது பற்றி கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மட நிர்வாகிகள் இது போன்ற திட்டங்கள் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதை கேட்ட பெண்கள் அதிர்ச்சி அடைந்து சீர்காழி போலீஸில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் மாதா அமிர்தானந்தா மயி மடத்தில் கடன் வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த ராஜசேகரனை கைது செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications