தீவிரவாத அரசு திமுக- ராம.கோபாலன் தாக்குதல்
கடையநல்லூர்: தீவிரவாதிகள் அனைவரும் திமுக தான் தங்களுடைய அரசு என்று கூறி வருகின்றனர் என இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
சமீபத்தில் நெல்லை மாவட்டத்தில் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் ராஜபாண்டி வீட்டுக்கு சென்று ராம.கோபாலன் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 10 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் இதுவரை கொலையாளிகளை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இந்த அரசு இந்துக்களுக்கு எதிரான அரசாகும்.
தமிழக எல்லையான செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் பாதையில் கட்டப்பட்டு வரும் மசூதி தான் தீவிரவாதிகளின் புகலிடமாகவும், ஆயுதங்களை பதுக்கி வைக்கும் கிடங்காகவும் உள்ளது. இதனை இந்த அரசு கண்டுகொள்ளவில்லை.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமிழகம் வருவதை கண்டனம் செய்தனர். ஆனால் குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சியில் முஸ்லீம் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறுவது உண்மையில்லை.
தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்து சமுதாயத்தினர் நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகள், தீவிரவாதிகள் அனைவரும் திமுகவை தங்களுடைய அரசு என்று கூறிவருகின்றனர்.
இந்துக்கள் ஜாதி, மதம், அரசியல் ஆகியவற்றை மறந்து ஒற்றுமையாக வாழ்ந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழக அரசு போலீசாரின் கைகளை கட்டி போட்டுள்ளது.
எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் கடையநல்லூர், தென்காசியில் பந்த், கடையடைப்பு, ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதை டிவி பத்திரிக்கைகள் மூலம் அறிந்து கொண்டேன். முடிவில் தர்மம் வெல்லும் என்றார் ராம.கோபாலன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications