குடிநீர் திட்டம்-நிதியுதவி பெற ஜப்பான் செல்லும் மு.க.ஸ்டாலின்
சென்னை: ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு நிதியுதவி பெற உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் செல்ல இருப்பதாக முதல்வர் கருணாநிதி இன்று சட்டப்பேரவையில் கூறினார்.
ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கருணாநிதி பேசுகையில்,
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்க கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு ஜப்பானின் சர்வதேச கூட்டுறவுக்கான வங்கியின் ஒப்புதல் பெற உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய, மாநில அதிகாரிகளுடன் ஜப்பான் செல்கிறார்.
திமுக அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு பெரிதும் உறுதுணையாக இருந்ததோடு ஜப்பானிய நிதியுதவி கிடைக்கவும் உதவியது.
ஏற்கனவே இந்த ஜப்பானிய வங்கிக் குழு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றுப் பயணம் செய்து திட்டம் குறித்த ஆய்வை நடத்தி முடித்துவிட்டது என்றார் கருணாநிதி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications