ரோந்து சென்ற போலீசாரிடம் வாக்கி டாக்கி திருட்டு
தூத்துக்குடி: ரோந்து சென்ற போலீசாரிடமே வாக்கி டாக்கி திருடப்பட்டுள்ளது.
திருட்டு, குற்றங்கள் நடப்பதைத் தடுக்க போலீசார் ரோந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன் தூத்துக்குடி, பாலவினாயகர் கோவில் தெருவில் ஏட்டு அந்தோணி மற்றும் போலீஸ்காரர் துரைப்பாண்டி ஆகியோர் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வழியில் இவர்கள் தூக்கம் ேபாட்டதாகத் தெரிகிறது. இந் நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் இவர்கள் விழித்துப் பார்த்தபோது அவர்கள் வைத்திருந்த வாக்கி டாக்கியைக் காணவில்லை.
இது குறித்து ஏட்டு அந்தோணி நிக்கோலஸ் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசில் புகார் செய்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ரகுநாதன் வழக்குப் பதிவு செய்து வாக்கி டாக்கியை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார். காணாமல் போன வாக்கி டாக்கியின் மதிப்பு ரூ.75,000 ஆகும்.
அதன் மதிப்பைவிட முக்கியமானது போலீசாரின் வயர்லெஸ் பேச்சுக்களை அதில் ஒட்டு கேட்க முடியும் என்பது தான். இது பாதுகாப்புப் பணியில் சிக்கலை ஏற்படுத்தலாம்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications