விமான நிலையத்தில் 5 கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது-சிபிஐ அதிரடி
ஹைதராபாத்: வெளிநாட்டில் இருந்து ஏராளமான இந்திய, வெளிநாட்டு கரன்சிகளுடன் ஹைதராபாத் வந்திறங்கிய கஸ்டம்ஸ் அதிகாரிகள் 5 பேரை சிபிஐ கைது செய்தது.
ஆந்திராவில் பணியாற்றும் இந்த அதிகாரிகள் வெளிநாடுகளில் சுற்றிவிட்டு இன்று காலை விமானம் மூலம் ஹைதராபாத் வந்திறங்கினர். கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்பதால் விமான நிலையத்தில் அவர்களது பேகேஜ்களை சுங்கத்துறையினர் சோதனையிடவில்லை.
இதையடுத்து விமான நிலையத்தில் கிளியரன்ஸ் முடிந்து கிளம்பிய இவர்களை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். இவர்களது பெட்டிகளை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டபோது ஏராளமான இந்திய, வெளிநாட்டு போலி கரன்சி நோட்டுகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மது பாட்டில்கள் இருந்தன.
இவர்களது நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்ததால் கடந்த சில காலமாகவே சிபிஐ இவர்களை கண்காணித்து வந்துள்ளது. இந் நிலையில் இன்று கையும் களவுமாகப் பிடித்துள்ளது.
கஸ்டம்ஸ் அதிகாரிகளிடமே கணக்கில் வராத ஏராளமான கரன்சி நோட்டுக்கள் சிக்கியது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications