பீடிக்கு தீப்பெட்டி தராததால் அரிவாள் வெட்டு
நெல்லை: நெல்லை சுத்தமல்லி அருகே பீடி பற்ற வைக்க தீப்பெட்டி கொடுக்காத வாலிபருக்கு அரிவாளால் வெட்டி விழுந்தது.
நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள அத்திமேடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
நேற்று இவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி என்பவர் குடிபோதையில் வந்தார். தங்கதுரையை நிறுத்தி, பீடி பத்த வைக்கணும், தீப்பெட்டி கொடு என்று கேட்டார்.
அப்போது தங்கதுரை தீப்பெட்டி இல்லை என்று கூறி தொடர்ந்து வந்தார். ஆனாலும் விடாமல் விரட்டி வந்த இசக்கிபாண்டி, நான் தீப்பெட்டி கேட்கிறேன். நீ தர மறுக்கிறாயா என்று கூறி தங்கதுரையை அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த தங்கதுரை பாளை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கி பாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications