ஹோட்டல் இடிந்து 11 பேர் பலி - 40 பேர் காயம்
அகமதாபாத்: அகமதாபாத்தில் இன்று காலை ஹோட்டல் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
அகமதாபாத், கலுப்பூர் ரயில்வே நிலையம் எதிரில் உள்ள சாகுந்த் என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கியிருந்தனர்.
இந்த நிலையில் காலை 9 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. சீட்டுக்கட்டு போல கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்தவுடன் தீயணைப்புப் படையினரும், போலீசாரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதுவரை 11 பேருடைய உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 40 பேர் படுகாயம் அடைந்தனர். இன்னும் 50க்கும் மேற்பட்டவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி விரைவாக நடந்து வருகிறது.
கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் ரயில்வே தேர்வு எழுத வந்த மாணவர்கள் ஆவர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications