கொழும்பு: குண்டுவெடிப்பில் 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கையில் இன்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர்.
நேற்று மத்திய இலங்கையின் தம்புலா என்ற இடத்தில் பேருந்தில் குண்டு வெடித்ததில் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று கொழும்பில் இரட்டை குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன.
முதலில், தெகிவாலா என்ற இடத்தில் உள்ள மிருககாட்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் 10 பார்வையாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து பிற்பகலில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பெண் மனித குண்டு வெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயமடைந்தனர். இதனால் ரயில் நிலையம் பெரும் பரபரப்பில் மூழ்கியது.
நாளை இலங்கையில் 60வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அடுத்தடுத்து குண்டு வெடித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications