பீகார் திருடன் குண்டர் சட்டத்தில் கைது
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பீகாரைச் சேர்ந்த செல்போன் திருடன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த டிசம்பர் மாதம் பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதில் தொடர்புடைய பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
இதில் கைது செய்யப்பட்ட பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டம் ஜேகதாம்மாள் நகரை சேர்ந்த தீனதாயாள் சர்மா என்பவரது மகன் சந்தோஷ்குமார் ஜெய்வால் என்பவரும் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செயது சிறையில் அடைக்க கலெக்டர் பழனியாண்டி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications