திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் ஓட்டம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் நகைகளுடன் மாயமானார். அவரை வாலிபர் கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
கரிவலம்வந்தநல்லூர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகையா. இவரது மகள் அய்யம்மாள். முறம்பு பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அதே மில்லில் வேலை பார்த்த அருவன்குளத்தை சேர்ந்த குருசாமி சிவகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்நிலையில் அய்யமாளுக்கு பெற்றொர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் நிச்சயித்தனர்.
இந்த நிலையில் கடந்த 25ம் தேதி அய்யம்மாள் திடீரென மாயமானார். இதுகுறித்து சண்முகையா கரிவலம்வந்தநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை 10 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயுடன் சிவகுமார் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் ராமசாமி விசாரணை நடத்தி காதலர்களை தேடி வருகிறார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications