அதிமுக எம்.எல்.ஏக்கள் பேட்டி உரிமை மீறல்: சபாநாயகர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அதிமுகவைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏக்கள், 2.2.2008 அன்று மாலை 4.35 மணிக்கு எனது இல்லத்திற்கு வந்து அமைச்சர்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை குறித்த கடிதங்களை அளித்தனர்.
இப்போது அது எனது ஆய்வில் உள்ளது. ஆனால் அதிமுக உறுப்பினர்கள் என்னிடம் அளித்த உரிமை மீறல் பிரச்சினை குறித்து பத்திரிகை, தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்துள்ளனர், செய்தி அளித்துள்ளனர்.
இவ்வாறு எனது ஆய்வில் உள்ள உரிமை மீறல் பிரச்சினை குறித்து நான் முடிவு எடுப்பதற்கு முன்பே பத்திரிகை, தொலைக்காட்சி செய்தி வெளியிடுவது, அவை மரபுகளுக்கு மாறான செயலாகும். இதுவே அவை உரிமை மீறலுக்கு உட்படும் செயலாகும் என்று அவர் கூறியுள்ளார்.
More From
-
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி












Click it and Unblock the Notifications