காட்டு யானைகள் அட்டகாசம் - 50 தென்னை மரங்கள் நாசம்
செங்கோட்டை:செங்கோட்டை அருகே காட்டு யானைகள் புகுந்ததால் 50 தென்னை மரங்கள் நாசமானது.
செங்கோட்டை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது பூலாங்குடியிருப்பு. இங்கு ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை, மா, பலா, வாழை ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன.
செங்கோட்டையை சேர்ந்த யாகூப் அலி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு இங்கு உள்ளது. இதில் காவலாளியாக சங்கரலிங்க நாடார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை இவர் வழக்கம் போல் தோப்புக்கு சென்றார். அப்போது 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் குருத்துகள் பிடுங்கி எறியப்பட்டு நாசமாகி கிடந்தன. தோப்பில் யானையின் காலடி தடங்கள் கிடந்தன. இரவில் யானை கூட்டம் தோப்புக்குள் புகுந்து தென்னை மரங்களை நாசம் செய்தது தெரிய வந்தது.
இது குறித்து யாகூப் அலி வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். யானைகளின் அட்டகாசத்தால் அப்பகுதி விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications