மஸ்கட்டில் கட்டடம் இடிந்து 2 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மஸ்கட்:மஸ்கட்டில் வீட்டு உபயோகப் பொருள் ஷோரூம் இடிந்து விழுந்ததில் 2 இந்திய தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மஸ்கட், அல் குவேயர் மாவட்டத்தில் 34 வருட பழங்கால கட்டடத்தில் வீட்டு உபயோகப் பொருள் விற்பனையகம் இருந்தது.
நேற்று முன்தினம் இந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. உடனே மீட்புக் குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.
கடும் போராட்டத்திற்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கி இறந்த கேரளாவை சேர்ந்த தொழிலாளர்களான நவ்புல் சம்சுதீன் கரயில் (22), வினோத் குமார்(35) ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மோப்பநாய்களின் உதவியுடன் தேடி வருகிறார்கள்.
More From
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications