இலங்கை: சுதந்திர தினத்தன்று குண்டுவெடித்து 13 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் சுதந்திர தினமான நேற்று இரு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 13 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையின் 60வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆனால் இலங்கையிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெலி ஒயா என்ற இடத்தில் ராணுவ வாகனம் ஒன்று சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடிப்பில் சிக்கியது. இதில் பயணம் செய்த ராணுவ வீரர்களில் 12 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல் தென்கிழக்கு பகுதியில் உள்ள புத்தலா என்ற இடத்தில் ராணுவ டிராக்டர் ஒன்று குண்டுவெடிப்பில் சிக்கியது. இதில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
இரண்டு இடங்களிலும் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புக்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications