கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 67 மாணவர்கள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
கரூர்:கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் விடுதியில் கெட்டுப் போன உணவை சாப்பிட்ட 67 மாணவர்கள் மயக்கம் போட்டு விழுந்தனர்.
கரூர் மாவட்டம், கல்லடை கிராமம் அருகே தனியார் பள்ளியின் விடுதியில் 67 மாணவர்கள் தங்கியிருந்தனர்.
இவர்கள் இன்று காலை சிற்றுண்டி சாப்பிட்டனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைத்து மாணவர்களும் வரிசையாக மயக்கம் போட்டு விழுந்தனர்.
உடனே அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் அதிகாரிகளும், மாணவர்களின் பெற்றோர்களும் விரைந்து வந்து அவர்களை சிகிச்சைக்காக தோகமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பை நிலவியது. இது குறித்து போலீசார் கூறுகையில், விடுதியில் இருந்த கெட்டுப் போன உணவை மாணவர்களுக்கு பரிமாறியதால் தான் ஒத்துக்
கொள்ளாமல் அனைவரும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications