இலங்கையின் புகார் தவறானது - மீனவர்கள் மறுப்பு

தமிழக மீனவர்கள் 400க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கொண்டு நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் படகு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்வதாகவும் இலங்கை கடற்படை கமாண்டர் டி.கே.பி.தசநாயகே புகார் தெரிவித்தார்.
ஆனால் இலங்கை அரசு கூறியுள்ள இந்த புகாரை மீனவர்கள் சம்மேளனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், விடுதலைப்புலிகளுக்கு மீனவர்கள் உதவி செய்வதாகவும், இலங்கை கடற்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இலங்கை அரசு பொய் சொல்கிறது.
மீனவர்களின் உரிமைகளை பறிக்க இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளது. அதற்காக எங்கள் மீது இப்படி பொய்யான தகவல்களை பரப்புவதே இலங்கையின் உள்நோக்கம் என்பது இதன் மூலம் தெளிவாகிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் இலங்கையின் புகார் குறித்து ராமேஸ்வரம் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது மீனவர்கள் தரப்பில் இலங்கையின் புகாருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இன்று நடந்த விசாரணையைத் தொடர்ந்து இயந்திரப் படகுகள் எதுவும் இன்று மீன் பிடிக்க கடலுக்குள் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications