சர்கோஸி மனைவியின் போட்டி கல்யாணம்

அதிபர் சர்கோஸி தனது காதலியும், முன்னாள் சூப்பர் மாடலுமான கார்லா ப்ரூனியை கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவரால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியான செசிலியா மறுமணத்திற்குத் தயாராகி விட்டார். இருவரும் விவாகரத்து செய்து 3 மாதங்கள்தான் ஆகிறது.
கோடீஸ்வரரான ரிச்சர்ட் அட்டியாஸை, செசிலியா மணக்கவுள்ளார். சர்கோஸியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அட்டியாஸைத்தான் காதலித்து வந்தார் செசிலியா. கல்யாணத்திற்குப் பிறகும் அட்டியாஸ் - செசிலியா நட்பு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த மாதம் செசிலியா, அட்டியாஸ் திருமணம் நடக்கவுள்ளதாம்.
விவாகரத்து செய்த வேகத்தில் ப்ரூனியை சர்கோஸி கைப்பிடித்ததால் செசிலியா கோபமடைந்திருப்பதாகவும், இதனால்தான் அவரும் மறுமணத்திற்குத் தயாராகி விட்டதாகவும் செசிலியாவின் நட்பு வட்டாரம் தெரிவிக்கிறது.
மேலும் செசிலியாவுக்கு, சர்கோஸி 12 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட கல்யாண மோதிரத்தை ப்ரூனி கேட்டு வாங்கி அதைத்தான் கல்யாணத்தின் போது சர்கோஸி மூலம் போடச் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவும் செசிலியாவை எரிச்சல்படுத்தியதாம்.
சர்கோஸி, அவரது காதல், அவரது முன்னாள் மனைவியின் திருமணம் என அடுத்தடுத்து பரபரப்பு நிகழ்வுகளால் பிரான்ஸில் சலசலப்புக்கு பஞ்சமே இல்லாமல் போய் விட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications