வன்முறை தவறு - ராஜ் தாக்கரேவுக்கு நக்மா கண்டனம்

லக்னோ வந்த நக்மா, அங்கு காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மும்பையில் வட இந்தியர்களைக் குறி வைத்து நடந்த தாக்குதல் மிகவும் சோகமானது. சட்டத்தை யாரும் தங்களது கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது. வன்முறையால் எந்தத் தீர்வையும் அடைந்து விட முடியாது.
மும்பை அனைவருக்கும் சொந்தமானது. பிராந்திய அடிப்படையில் யாரும் அதைப் பிரிக்க முயலக் கூடாது என்றார் நக்மா. ராஜ் தாக்கரேவின் பெயரை நேரடியாக அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல்களில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நக்மா பதிலளிக்கையில், ஒரு நடிகையாக, இப்போது காங்கிரஸ் உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்யவே எப்போதும் விரும்பியுள்ளேன். கட்சி எனக்கு என்ன உத்தரவிட்டாலும் நிறைவேற்றத் தயார். நான் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் தீர்மானிப்பார் என்றார்.
அமேதி தொகுதியில் காங்கிரஸ் எம்.பியும், கட்சிப் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி மிகச் சிறப்பான முறையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பாராட்டினார் நக்மா.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications