ஆட்குறைப்பில் டிசிஎஸ்?: மறுக்கிறார் ராமதுரை
Subscribe to Oneindia Tamil

டாலரின் மதிப்பு சரிந்து வருவதையடுத்து ஊழியர்களின் ஊதியத்தில் கை வைத்தது டிசிஎஸ். வேரியபில் டி.ஏவைக் குறைத்து ஊதியத்தைக் குறைத்தது. இந் நிலையில் ஊழியர்களையும் குறைக்க ஆரம்பித்துள்ளதாகக் கூறப்பட்டது.
முதல் கட்டமாக பணியில் திருப்தியில்லை என்று கூறி 500 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளதாக இன்று தகவல்கள் வெளியாயின. ஆனால், இதை ராமதுரை மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,
சரியாக பணி புரியாத ஊழியர்களை நீக்குவது இயற்கையானது. டிசிஎஸ்சில் இது எப்போதும் நடக்கக் கூடியது தான். இது புதிதில்லை. 500 ஊழியர்களின் பணித்திறன் போதுமானதாக இல்லாததால் வேறு வேலையை தேடும்படி 10 மாதங்களுக்கு முன்பே அறிவுறுத்திவிட்டோம்.
இது 2,3 வருடத்துக்கு ஒருமுறை நடக்கக் கூடியது தான். இந்த ஊழியர்கள் பணித்திறனை அதிகரித்துக் கொள்ள போதுமான கால அவகாசம் தந்து, அதிலும் தேறாதவர்களைத் தான் நீக்குகிறோம். 2 ஆண்டுகளுக்கு முன் 200 பேரை வேறு வேலைகளைத் தேடிக் கொள்ளச் சொன்னோம் என்றார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications