இலங்கை தமிழ் அமைச்சர் வந்த விமானத்தில் பறவை மோதியது
திருச்சி: கொழும்பிலிருந்து திருச்சிக்கு வந்த இலங்கை விமானத்தில் பறவை மோதியது. விமானி பத்திரமாக விமானத்தை தரையிறக்கியதால், அதில் பயணித்த அமைச்சர் முத்துசிவலிங்கம் உள்ளிட்ட 100 பேர் தப்பினர்.
இலங்கையைச் சேர்ந்த மிகின் லங்கா விமான நிறுவனத்தின் விமானம் கொழும்பிலிருந்து திருச்சிக்கு வந்தது.
அந்த விமானத்தில் இலங்கை அமைச்சர் முத்துசிவலிங்கம் உள்பட 100 பயணிகளும், ஊழியர்களும் இருந்தனர்.
விமான நிலையத்தில் விமானம் இறங்கவிருந்த சமயத்தில் திடீரென பறவை மோதியது.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் விமானியும், இணை விமானியும் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் விமானத்தை தரையிறக்கினர். இதனால் பயணிகள் அனைவரும் தப்பினர்.
பறவை மோதியதால் விமானத்தின் முன் பகுதி லேசாக சேதமடைந்திருந்தது. அதை சரி செய்த பின்னர் 70 நிமிட தாமதத்திற்குப் பின்னர் விமானம் மீண்டும் கொழும்பு புறப்பட்டுச் சென்றது.
-
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications