விமானக் கடத்தல் திட்டம் முறியடிப்பு-ஏர் டெக்கான் ஊழியர் கைது
குவஹாத்தி: இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்த திட்டமிட்ட உல்பா தீவிரவாதிகளுக்கு உதவிய ஏர்-ெடக்கான் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள்ளார்.
மத்திய அரசுடன் பேச்சு நடத்த உல்பா உருவாக்கிய அமைப்பு பீயூப்பிள்ஸ் கன்சல்டேடிவ் குரூப் (பிசிஜி). இந்த அமைப்புக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந் நிலையில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தும் சதித் திட்டத்தில் உல்பா இறங்கியது.
இதற்காக பிசிஜி அமைப்பைச் சேர்ந்த லசித் பர்டோலாய் என்பவர் மூலமாக ஏர்-டெக்கான் நிறுவன ஊழியர் ஒருவரை உல்பா வளைத்தது. இது குறித்து அஸ்ஸாம் போலீசாருக்கு ரகசிய தலைவர் கிடைக்கவே ஏர் டெக்கான் ஊழியரான சுமன் தத்தா என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் பர்டோலாயும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் திட்டத்துக்கு அஸ்ஸாமின் முன்னணி வழக்கறிஞரான நிகிபுர் சமான் உள்ளிட்ட பலரும் உதவி வந்ததும் தெரியவந்துள்ளது.
மனோஜ் தமுளி என்ற உல்பா தீவிரவாதி தந்த தகவல்களின் அடிப்படையில் இந்த சதித் திட்டம் போலீசாருக்கு தெரியவந்தது.
இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்திச் செல்ல உல்பா திட்டமிட்டிருந்ததாக அஸ்ஸாம் மாநில டிஜிபி சர்மா தெரிவித்துள்ளார்.
விமானக் கடத்தல் தொடர்பான பயிற்சியை மனோஜூக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐயிடம் பெற்றுள்ளான். இந்த கைதுகளைத் தொடர்ந்து மத்திய உளவுப் படையின் சிறப்பு டீம் அஸ்ஸாம் விரைந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications