3 வயதில் 30 வகை யோகாசனம்-சாதனை சிறுவன்
புளியங்குடி: நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த 3 வயது சிறுவன் 30 வகையான யோகாசான பயிற்சிகளை செய்வது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் காளித்துரை. இவர் அப்பகுதியில் யோகாசன பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரது மகன் உதயகுமார். அங்குள்ள பகுதியில் எல்கேஜி படித்து வருகிறான். காளித்துரை தனது மகன் உதயகுமாருக்கும் பயிற்சி அளிதது வருகிறார்.
சிறுவன் உதயகுமார், பத்மாசனம், வஜ்ராசனம், கோமுகாசனம், சப்த வஜ்ராசனம், மச்சானம், கலாசனம், பஜ்சிநமோத்தாசனம் உள்பட 30 வகை ஆசனங்களை செய்கிறான். இது காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
இது குறித்து ஆசிரியர் காளித்துரை கூறும்போது, யோகாசன பயிற்சிகள் முலம் வளரும் குழந்தைகளின் மனதில் ஆரோக்கியம், விட்டு கொடுக்கும் மனோபான்மை, மன தைரியம், தன்னம்பிக்கை, சாதிக்க விரும்புதல் போன்றவை உருவாகிறது.
எனது மகனை 6 வயதில் 500க்கும் மேற்பட்ட ஆசனங்களை செய்து கின்னஸில் இடம் பெற வைப்பதே எனது லட்சியம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications