திருச்சி-பெங்களூர் ஏர்டெக்கான் புதிய விமான சேவை
Subscribe to Oneindia Tamil

கிங் பிஷ்ஷர் நிறுவனத்துடன் இணைந்துவிட்ட டெக்கான் ஏர்வேஸ் வரும் மார்ச் 30ம் தேதி முதல் இந்த சேவையை துவக்கவுள்ளது. இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராம்கி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
தினமும் காலை, மாலை இரு வேளைகளில் இந்த ஏடிஆர் ரக விமானங்கள் இயக்கப்படும்.
தினமும் காலை 6.15 மணிக்கு இந்த விமானம் பெங்களூரில் இருந்து கிளம்பி 7.30க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டு 9.15 மணிக்கு பெங்களூர் வந்து சேரும்.
அதே போல இரவு 7.30 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பும் இன்னொரு விமானம் இரவு 8.45க்கு திருச்சியை அடையும். அங்கிருந்து இரவு 9.30க்கு புறப்பட்டு 10.30 மணிக்கு பெங்களூர் வந்து சேரும் என்று கூறியுள்ளார் சுந்தரம்.
More From
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications