தமிழக சட்டம்-ஒழுங்கு: மத்திய அமைச்சர் திருப்தி
ராமநாதபுரம்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு எந்த சம்பவங்களும் தமிழகத்தில் நடக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நெருக்கமான மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ஒரு தனியார் கல்லூரி விளையாட்டு போட்டி நிறைவு விழாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜெய்ஸ்வால் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக சிலர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த அளவுக்கு எந்த சம்பவங்களும் தமிழகத்தில் நடக்கவில்லை.
தமிழக சட்டசபையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்ததற்கு காரணம் விடுதலைப் புலிகள் ஊடுருவல் பிரச்சனை அல்ல. விடுதலைப்புலிகள் குறித்து பேச அனுமதிக்காதற்காகத்தான் வெளி நடப்பு செய்தனர். புலிகளை ஒடுக்க திமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் நடக்கும் போர் பதட்டம் காரணமாக கடலோரத்தில் தீவிரமாக கண்காணாணிப்பை அதிகப் படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மத்திய அரசு கூடுதல் வசதிகளை அளிக்கும்.
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நக்ஸல்கள் நடமாட்டம் குறிப்பிடும்படியாக இல்லை. ஆயுதம் எடுத்தவர்கள் எல்லாம் நக்சல்கள் என்று கூறிவிட முடியாது என்றார்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications