திருச்சியில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் தர்ம பிரசார பரிஷத்தும், திருச்சியைச் சேர்ந்த ஸ்ரீரங்க சேவா டிரஸ்ட்டும் இணைந்து வருகிற மார்ச் 16ம் தேதி திருச்சியில், ஸ்ரீ ஸ்ரீனிவாச திருக்கல்யாண உற்சவத்தை நடத்தவுள்ளன.
இதுகுறித்து ஸ்ரீரங்க சேவா டிரஸ்ட் தலைவர் பத்ரிநாராயணன், செயலாளர் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
நாடு முழுவதும் இந்த திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது. திருப்பதி வெங்காடஜலபதியின் திருக்கல்யாண உற்சவத்தை நாட்டு மக்கள் அனைவரும் காண வேண்டும், அவரது அருள் பெற வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் இந்த வைபத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைத் தலைவர் கருணாகர ரெட்டி உள்ளிட்ட 140 பேர் திருப்பதியிலிருந்து திருச்சி வருகின்றனர் என்றார்.
More From
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications