458 ஊராட்சிகளுக்கு இன்று இடைத் தேர்தல்
சென்னை: தமிழகம் முழுவதும் 458 உள்ளாட்சி காலியிடங்களுக்கு இன்று இடைத் தேர்தல் நடக்கிறது.
ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மரணம், ராஜினாமா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு காலியிடங்கள் ஏற்பட்டன. இவற்றுக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதில் பல இடங்களுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 458 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இவற்றில் நகர்ப்புறங்களில் உள்ள வார்டுளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கொண்டு வாக்குப் பதிவு நடத்தப்பட்டது. மற்ற இடங்களில் வாக்குச் சீட்டு அடிப்படையில்வாக்குப் பதிவு நடக்கிறது.
கோவை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்பட வாக்குப் பதிவு நடக்கும் அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications