வள்ளுவர் சிலைக்கு படகு சர்வீஸ் நிறுத்தம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு சர்வீஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்று கன்னியாகுமரி. இங்கு உலக புகழ் பெற்ற திருவள்ளுவர் சிலை உள்ளது.
இந்த சிலையை ஆர்வமுடன் காண தமிழகம், மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட வருவது வழக்கம்.
கடந்த இரண்டு தினங்களாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, திருவள்ளுவர் சிலை உள்ள பாறையில் சுற்றுலா பயணிகளை ஏற்றி, இறக்க அமைக்கப்பட்டுள்ள படகு தளம் அலைகளின் சீற்றம் காரணமாக சேதமடைந்துள்ளது.
இதை சீரமைத்து வருவதால் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
இதனால் கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்க்க வரும்பும் திருவள்ளுவர் சிலையை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications