காரைக்காலில் ஐபி, ரா அதிகாரிகள்-புலிகள் குறித்து விசாரணை
காரைக்கால்: காரைக்காலில் விடுதலைப் புலிகளின் ஊடுருவல், நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய உளவுப் பிரிவான ஐ.பி மற்றும் ரா பிரிவுகளின் அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம், தூத்துக்குடி கடல் பகுதிகளில் கண்காணிப்பு மிகத் தீவிரமாக இருப்பதால் புலிகள் காரைக்கால் வழியாக ஊடுருவலில் ஈடுபடுவதாக உளவுப் பிரிவுகளுக்கு தகவல் வந்தவண்ணம் உள்ளது.
புதுச்சேரி டி.ஜி.பி.கான் தலைமையில் எஸ்.பிக்கள் ஸ்ரீகாந்த், சிந்து பிள்ளை, பழனிவேல் ஆகியோர் காரைக்கால் நிரவியில் உள்ள ஓ.என்.ஜி.சி. அலுவலகம் வந்தனர்.
அங்கு கடல் பகுதியில் எண்ணெய் தோண்டுவது குறித்த ஆய்வு நடத்தி வரும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கடல் பகுதியி்ல் மர்ம படகுகள் நடமாட்டம் உள்ளதா என அவர்கள் கேட்டறிந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து மத்திய உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ அதிகாரிகளும், ஓ.என்.ஜி.சி. ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் ரா அதிகாரிகள் சகிதமாக காரைக்கால் கடலோர கிராமங்களில், விடுதலை புலிகள் நடமாட்டம் உள்ளதா, என்பது குறித்து மீனவர்கள் மற்றும் பொது மக்களிடம் அவர்கள் விசாரித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications