சென்னை: ஜெயப்ரதா தியேட்டர்களின் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவு

நடிகை ஜெயப்பிரதாவுக்குச் சொந்தமாக சென்னை அண்ணா சாலையை ஒட்டி இரு தியேட்டர்கள் உள்ளன. இந்த தியேட்டர்களுக்கு சொத்து வரியாக சென்னை மாநகராட்சி ரூ. 20 லட்சம் வரி விதித்தது.
ஆனால் இந்த வரியை தியேட்டர் நிர்வாகம் கட்டவில்லை. இதையடுத்து மாநகராட்சி சார்பில் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முதலில் தியேட்டர் நிர்வாகத்திற்குச் சாதகமாக இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது தடை உத்தரவு நீக்கப்பட்டு விட்டது. இதுதொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தியேட்டர்களுக்குள் இருக்கும் பொருட்களை மாநகராட்சி வரி பாக்கிக்காக ஜப்தி செய்ய மாநகராட்சிக்கு முழு உரிமை உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து ஜப்தி தொடர்பான நீதிமன்றத்தின் வாரண்ட் உத்தரவுடன் மாநகராட்சி ஊழியர்கள் தியேட்டர்களுக்குச் சென்றனர். ஆனால் அவற்றை யாரும் வாங்கவில்லை.
இதையடுத்து தியேட்டர் வாசலில் வாரண்ட்டை ஒட்டிவிட்டு வந்தனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்!












Click it and Unblock the Notifications