பணம் வைத்து சூதாட்டம் அரசு அதிகாரிகள் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை ஹோட்டல் அறையில் பணம் வைத்து சூதாடிய அரசு அதிகாரிகள் உள்பட 21 பேர் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் சிக்கினர்.
இதுகுறித்து நெல்லை டவுன் கமிஷனர் ஞானசேகரன் கூறுகையில், நெல்லை மாநகராட்சி பகுதிகளில் சில இடஙக்லில், பிரபல ஹோட்டல்களில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக புகார் வந்தது.
அதை தொடர்ந்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவுப்படி நள்ளிரவில் நெல்லை ஹோட்டல்கள், லாட்ஜ்களில் சோதனை நடந்தது.
அப்போது ஒரு ஹோட்டலில் பணம் வைத்து சூதாடியது கும்பல் பிடிபட்டது. அவர்களிடமிருந்து ரூ.27,600 பறி்முதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்களில் அரசு அதிகாரிகள் சிலரும் அடங்குவர் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications