கர்நாடக மக்களை விமர்சிக்கவில்லை-லாலு

இன்று லோக்சபாவில் ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்பு கர்நாடகத்தைச் சேர்நத் பாஜக எம்.பி. அனந்தகுமார் எழுந்து, கன்னட மக்கள் அழுக்குப் படிந்தவர்கள் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். அதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். ரயில்வே வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து லாலு பேசுகையில், நான் பெங்களூர் வந்தபோது பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு நான், இதுபோன்ற தேவையில்லாத, அழுக்கான விஷயங்களை எழுப்ப வேண்டாம் என்றேன். அதை திரித்து பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டு விட்டன என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், கர்நாடகத்தின் மீதும், கன்னட மக்கள் மீதும் நான் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளேன். அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த நாட்டின் பிரதமர் பதவியை அலங்கரித்துள்ளார். எனவே கர்நாடகத்தை நான் குறைத்துக் கூறவில்லை, பேசவில்லை என்றார் லாலு
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications