ரயில்வே வேலை-போர்ட்டர்கள் கொண்டாட்டம்
சென்னை: உரிமம் பெற்ற ரயில்வே போர்ட்டர்கள், 4ம் நிலை ஊழியர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்ற ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவின் அறிவிப்புக்கு நாடு முழுவதும் உள்ள போர்ட்டர்கள் பெரும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
ரயில் நிலையங்களில் போர்ட்டர்கள் லாலுவை வாழ்த்தி கோஷமிட்டும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இன்று லாலு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், நாடு முழுவதும் உள்ள உரிமம் பெற்ற போர்ட்டர்கள், ரயில்வே துறையின் 4ம் நிலை ஊழியர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என அறிவித்தார்.
கூலிகளுக்கு கேங் மேன்களாக பதவி உயர்வும், கேங் மேன்களுக்கு ஆளில்லா ரயிலேவே கிராசிங்கில் வேலையும் தரப்படும் என அறிவித்தார் லாலு.
இந்த அறிவிப்புக்கு போர்ட்டர்கள் பெரும் உற்சாகத்தோடு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை சென்டிரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் உள்ள உரிமம் பெற்ற போர்ட்டர்கள், லாலு அறிவிப்பை சந்தோஷத்துடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர். இனிப்புகள் வழங்கி இதைக் கொண்டாடினர்.
இதேபோல லாலுவின் சொந்த மாநிலமான பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் லாலுவின் அறிவிப்புக்கு போர்ட்டர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications