For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுவானில் இறந்த கோ-பைலட்!!

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்: பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோ-பைலட் இறந்தார். இதையடுத்து அந்த விமானம் துருக்கியில் அவசரமாக தரையிறங்கியது.

மான்செஸ்டரில் இருந்து சைப்ரஸ் நாட்டின் போந்தோஸ் நகருக்கு 156 பயணிகளுடன் அந்த விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது கோ பைலட் நடுவானில் இறந்தார்.

இதையடுத்து அந்த விமானம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X