சீனா வசம் 90,000 சதுர கி.மீ இந்தியப் பகுதி!
டெல்லி: அருணாச்சசலப் பிரதேச மாநிலத்தின் தவாங் உள்பட இந்தியாவுக்கு உட்பட்ட 90 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதிகளை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக லோக்சபாவுக்கு அவர் அளித்துள்ள எழுத்துமூலமான பதிலில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை சீனாவுக்கு தெளிவாக சொல்லியுள்ளோம்.
இந்தியாவுடனான தனது சர்வதேச எல்லை குறித்து பிரச்சினை கிளப்பிக் கொண்டிருக்கிறது சீனா.
1993ம் ஆண்டு முதல் இரு அரசுகளும், எல்லைப் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிப்பது என்பதில் உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன. இரு நாட்டு படைகளும் தங்களது எல்லைப் பகுதியைத் தாண்டக் கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இரு நாட்டு கூட்டுக் குழுக்கள், நிபுணர் குழுக்கள், எல்லை படையினரின் சந்திப்புகள், தூதரக ரீதியிலான பேச்சுக்கள் மூலம் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என இரு நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளன என்று கூறியுள்ளார் முகர்ஜி.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications