சிகரெட் விலை உயர்கிறது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய பட்ஜெட்டில் சிகரெட் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்தார். அதில், புகையிலை பொருட்கள் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் பில்டர் சிகரெட் மீதான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிகரெட் உள்பட பீடி போன்ற புகையிழைப் பொருட்களின் விலை உயர்கிறது.
நாடு முழுவதும் 30 புதிய ஜவுளி பூங்காங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக ரூ. 450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மின் வினியோக கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications