தொழிலாளர்கள் தங்கியிருந்த 150 குடிசைகள் தீயில் சேதம்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: அரியலூரில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்க அமைக்கப்பட்டிருந்த 150 தற்காலிக குடிசைகள் தீயில் கருகி சாம்பலாயின. அதிர்ஷ்டவசமாக யாரும் இதில் காயமடையவில்லை.
அரியலூரில் சிமென்ட் ஆலை கட்டுமானப் பணி ஒன்று நடந்து வருகிறது. அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்குவதற்காக 200க்கும் மேற்பட்ட தற்காலிக குடிசைகள் போடப்பட்டிருந்தன. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அங்கு தங்கியிருக்கின்றனர்.
இங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கடுமையாக போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் 150 குடிசைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் என ரூ. 5 லட்சம் அளவிலான பொருட்கள் சேதமடைந்து விட்டன.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications