தன்னிச்சையாக சிகரெட் விலையை உயர்த்திய கடைக்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்ஜெட்டில் வரி உயர்த்தப்படாத நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் பில்டர் சிகரெட் விலையை தாங்களாகவே உயர்த்தியுள்ளனர் கடைக்காரர்கள்.
பட்ஜெட்டில் பில்டர் அல்லாத சிகரெட்களின் மீதான வரி மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது கூட ஏப்ரல் 1ம் தேதி முதல் தான் அமலுக்கு வருகிறது.
இந் நிலையில் இப்போதே எல்லா சிகரெட்களின் விலையையும் பல இடங்களில் அதிகரித்து விற்க ஆரம்பித்து விட்டனர். தற்போது விற்கப்பட்டு வரும் விலையை விட கூடுதலாக 50 பைசா வரை கூட்டி விற்க ஆரம்பித்துள்ளனர் கடைக்காரர்கள்.
அதே போல மொத்த சிகரெட் விற்பனையாளர்கள் சிகரெட்டை பதுக்கி வைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஸ்டாக் இல்லை என்று கூறி செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த டிமாண்ட்-தட்டுப்பாட்டை காரணமாக வைத்து விலையை உயர்த்தியுள்ளனர் கடைக்காரகள்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications